Thursday, April 5, 2018

சிபிஎஸ்இ நெட் தேர்வு : விண்ணபிக்க காலகெடு நீட்டிப்பு (NET)

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) மூலம் நடத்தப்படும் தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நெட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக 05-04-18 எனவும் கட்டணம் செலுத்துவதற்காக கடைசி நாளாக 06-04-18 எனவும் நிர்ணியிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நெட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக 12-04-18 எனவும் , கட்டணம் செலுத்துவதற்காக கடைசி நாளாக 13-04-18 எனவும் காலகெடு நீட்டிப்பு செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு : https://cbsenet.nic.in/cms/public/home.aspx

No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...