Friday, April 6, 2018

வேலை : 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் 896 காலி பணியிடங்கள்



பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழகமெங்கிலும் 896 ஊராட்சிசெயலர்  காலி பணியிடங்கள்அறிவிப்பை தமிழக அரசுவெளியிட்டுள்ளது.

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு



மொத்த பணியிடங்கள் : 896



மாவட்ட வாரியாக உள்ள காலியிடங்கள்  மற்றும் இணையதள முகவரிகள்

அரியலூர் - 25 (www.ariyalur.tn.nic.in)

ஈரோடு - 27 (www.erode.tn.nic.in)

காஞ்சிபும் - 44 (www.kanchi.tn.nic.in)

  கடலூர் - 56 (www.caddalore.tn.nic.in)

  தேனி - 10 (www.theni.tn.nic.in)

   திருவாரூர் - 27 (www.thiruvarur.tn.nic.in)

திண்டுக்கல் - 33 (www.dindigal.tn.nic.in)

பெரம்பலூர் - 12 (www.perambaloor.tn.nic.in)

  கோவை - 27 (www.coimbatore.tn.nic.in)

 திருவள்ளூர் - 39 (www.krishnagri.tn.nic.in)

கிருஷ்ணகிரி - 25 (www.karur.tn.nic.in)

 நீலகிரி -12 (www.nilgris.tn.nic.in)

   திருவண்ணாமலை - 69 (www.tiruvannamalai.tn.nic.in)

தூத்துக்குடி - 28 (www.thoothukudi.tn.nic.in)

 திருநெல்வேலி - 34 (www.tirunelveli.tn.nic.in)

 கரூர் - 14 (www.karur.tn.nic.in)

 விருதுநகர் - 12 (www.virudhunagar.tn.nic.in)

 வேலூர் (www.vellore.tn.nic.in)

மேற்கண்ட மாவட்டத்திலுள்ள காலி பணியிடங்களுக்கு அந்த கிராமரத்தில் உள்ள அல்லது கிரமத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மேலும் இன்சுழற்சி அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.



விண்ணபிக்கும் முறை : ஆப்லைன் (ஊராட்சி செயலாளர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தேவையான இதர தகுதிகள், ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களின் விபரம், இன சுழற்சி இட ஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை அந்தந்த மாவட்டத்தின்  இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.)

அதிகபட்ச வயது வரம்பு : 30 வயது (பொது பிரிவினர்) , 35 வயது (பி.வ , பி.பி.ப., ஆ.தி., பழங்குடியினர்)

சம்பளம் : ரூ.7700

No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...