மாணவர்களுக்கு
ஓர் நற்செய்தி : உதவிதொகையுடன் லோக்சபாவில் பயிற்சி பெற அறிய வாய்ப்பு
லோக்சபாவில்
உதவிதொகையுடன் இன்டன்ஷிப் பயிற்சி பெற விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.
லோக்சபாவின்
செயல்பாடுகளை இந்திய குடிமகங்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் ஆண்டுதோறும் பட்டதாரி மாணவர்களுக்கு
மூன்று மாதங்கள் மற்றும் ஒரு மாதம் இன்டன்ஷிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இன்டன்ஷிப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள
விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.
உதவி
தொகை:
மூன்று
மாத பயிற்சி காலத்தில் மாதம் ரூ.20 ஆயிரமும், ஒரு மாத பயிற்சி காலத்தில் ரூ.20 ஆயிரமும்
உதவிதொகையாக அளிக்கப்படும்.
வயது
வரம்பு
21
வயது முதல் 30 வயது வரை
கல்வி
தகுதி
இளநிலை,
முதுநிலை பட்டம் பெற்றவர்கள் (such as social sciences, science,
languages, environmental studies, law, journalism, finance, management, etc.)
விண்ணபிக்கும்
முறை : ஆன்லைன் (http://sri.nic.in/online-applications-lok-sabha-internship-programme-2018)
விண்ணபிக்க
கடைசி நாள் : மே 04
மேலும்
விபரங்களுக்கு: http://sri.nic.in
Advertisement
for the Lok Sabha Internship Programme 2018.pdf
Detailed Advertisement for Lok Sabha Intership Programme 2018.pdf
Lok Sabha Internship Programme 2018

No comments:
Post a Comment