பிரபல தேசிய ஊடகமான
இ-டிவி பாரத் தமிழ்பதிப்பில் மூத்த ஊடகவியலாளர் வேலைக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பணி : OUTPUT
HEAD -Tamil
பணி இடம் : ஹைதராபாத்
அனுபவம் : 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்
பணி : BUREAU
CHIEF -Tamil
பணி இடம் : தமிழ்நாடு
அனுபவம் : 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்
மேலும் விபரங்களுக்கு http://recruitment.etvbharat.com/Etvbharath_careers/careers என்ற இணையதள முகவரியை தொடர்புகொள்ளவும்
etv bharat tamil recruitment

No comments:
Post a Comment