சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 82 சிறப்பு உதவியாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலி பணியிடங்கள் : 82
தனி உதவியாளர் (நீதிபதிகளுக்கு) Personal Assistant to the
Hon’ble Judges - 71 காலி பணியிடங்கள்
தனி உதவியாளர் (பதிவாளருக்கு) Personal Assistant (to the
Registrars) – 10 காலி பணியிடங்கள்
அலுவலக பணியாளர் Personal Clerk (to the Deputy
Registrars) - 1 காலி பணியிடம்
சம்பளம்
Personal Assistant to the Hon’ble Judges ரூ.56,100 –
1,77,500/- + Spl. Pay
Personal Assistant (to the Registrars) ரூ.36,400 –
1,15,700/
Personal Clerk (to the Deputy Registrars) ரூ..20,600 –
65,500/-
வயது வரம்பு :
பொது பிரிவினர் : 18 வயது முதல் 30 வரை
பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட ,பழங்குடியின பிரிவினர்கள்
- 18 வயது முதல் 35 வரை
கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்ட படிப்பு
தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
உயர்நிலை , முதுநிலை படிப்பை முடித்திருக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் : ரூ.500 (பொது, பிற்படுத்தப்பட்ட மற்றும்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு)
தாழ்த்தப்பட்ட ,பழங்குடியின பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பக்கட்டணத்தை சென்னையில் மாற்றதக்க வகையில் the
Registrar General, High Court of Madras, payable at Chennai. என்ற பெயருக்கு டிடியாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
:
சென்னை உயர்நீதிமன்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை
டவுன்லோடு செய்ய வேண்டும்
பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஆன்லைன் (ஈமெயில்) மற்றும்
தபால் மூலம் ஆகிய இரண்டும் முறைகளிலும் கண்டிப்பாக அனுப்பவேண்டும்.
ஆன்லைன் (ஈமெயில்) வழியாக விண்ணப்பத்தை அனுப்ப பூர்த்தி செய்த
விண்ணப்பத்தை recruitment.mhc@gov.in என்ற
ஈமெயில் முகவரிக்கு மே 2-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
ஆப்லைன் (தபால்) வழியாக விண்ணப்பத்தை அனுப்ப பூர்த்தி செய்த
விண்ணப்பத்தை Registrar General, High Court, Madras 600-104 என்ற முகவரிக்கு மே 4-ம்
தேதி மாலை 4.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : திறனறி தேர்வு(SKILL TEST) மற்றும்
நேர்முக தேர்வு
மேலும் விபரங்களுக்கு http://www.hcmadras.tn.nic.in என்ற இணையதள
முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை உயர்நீதிமன்ற வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கை
(Official Notification)
Keywords : Madras
High Court ,
Personal Assistant to the Hon’ble ,Personal Assistant (to the Registrars) ,Personal
Clerk (to the Deputy Registrars) , சென்னை உயர்நீதிமன்றம், சென்னை
உயர்நீதிமன்றத்தில் வேலை, Madras High Court Recruitment 2018: 82 Personal Assistant/Clerk Posts
No comments:
Post a Comment