பொறியியல் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நாளை (08.06.2017) தொடங்குகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணி மற்ற மாவட்டங்களில் ஜூன்14ம் தேதி வரையிலும், சென்னையில் ஜுன்17ம் தேதி வரையிலும் நடக்கும். ஆன்லைன் மூலம் பதிவு செய்த மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை கொண்டு வர அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

No comments:
Post a Comment