தமிழக பள்ளி மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த
ஆண்டு முதலில் 1,6,9,11 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படுகிறது
புதிய பாடத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் வெளியிடுகிறார் என கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவிப்பு.

No comments:
Post a Comment