காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான
முதுநிலை மற்றும் இளங்கலை பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
2018-2019-ம் கல்வியாண்டில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்
முதுநிலை மற்றும் இளங்கலை பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த
அறிவிப்பை அப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி
நாள்
நுழைவுதேர்வு உள்ள பாடங்களுக்கு விண்ணபிக்க கடைசி நாள் :03-05-2018
நுழைவுதேர்வு அல்லாத பாடங்களுக்கு விண்ணபிக்க கடைசி நாள் :
28-05-2018
பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கை
Alagappa
university admission 2018-19

No comments:
Post a Comment